அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி - 620003, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Vekkaliamman Temple, Thiruchirappalli - 620003, Thiruchirappalli District [TM025708]
×
-
இத்திட்டத்தின்கீழ் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.3500/- அன்னதான நன்கொடையாக செலுத்தலாம்.அன்னதான திட்டத்திற்கு 80 ஜி - ன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.